new-delhi ஜூலை மாதத்தில் 50 லட்சம் பேர் வேலையிழப்பு, ஏப்ரல் முதலில் 2 கோடியை நெருங்கியது நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2020 ஜூலை மாதத்தில் 50 லட்சம் சம்பள வேலைகளை இழந்துள்ளனர்.